சிங்கப்பூர் போர்
இரண்டாம் உலக போர் ; ஜப்பானின் வெற்றிசிங்கப்பூர் போர் அல்லது சிங்கப்பூரின் வீழ்ச்சி, என்பது இரண்டாம் உலகப் போரின் போது, தென்கிழக்காசியாவில் நடைபெற்ற ஒரு போர் ஆகும். பசிபிக் போரின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரை கைப்பற்ற வந்த ஜப்பானியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே 1942 பிப்ரவரி 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிக்கின்றது.
Read article
Nearby Places
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை
நார்த்பாயிண்ட் சிட்டி, சிங்கப்பூர்

ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில்
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்

சிங்கபுர இராச்சியம்
1299-ஆம் ஆண்டில் சிங்கபுர இராச்சியம் உருவாக்கப்பட்டது
செஞ்சா, சிங்கப்பூர்
தோ பாயோ வைராவிமட காளியம்மன் கோயில்
சிங்கப்பூரிலுள்ள ஓர் அம்மன் கோயில்